The people of India
இந்திய மக்கள் ஆசிரியர்: தமிழ்த்தேனீ
     Jai Jawan Jai kisan   Be proud to be an Indian
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
| இல்லம் | கலைகள் | இலக்கியம் | கதைகள் | கவிதைகள் | கட்டுரைகள் | அரசியல் | செய்திகள் | பின்னூட்டம் |

Editorial

நல்வரவு
ஆசிரியர் பக்கம்
என் எண்ணங்கள்
நாகேஷ் மறைவு


சிற்றுண்டி
One Liners

Favorites

Achalam.com
Mazhalaigal.com
Kalakad.org
Healthcareall.org
Brahmin Today.org
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Young Poet.org
kavithai kuyil
ACOE.co.in
RCC pipes.com
CIT76.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com   பாரத சமுதாயம் வாழ்கவே

WE USE

Easiest And Fastest
 HotHotSoftware.com: 3D Menu System

என் தந்தையின் டைரியிலிருந்து
குடியரசு தினம் ஜனவரி 26, 1950

என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது. தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன. சென்னையில் நடந்ததை எழுதுகிறேன். குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.... காண்க

பாரத மணித் திருநாட்டில் திரு அவதாரம் செய்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அதிலே நமக்குத் தெரிந்த பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும்சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பணி ஆற்றிய எத்தனையோ தலைவர்களில் நம் அனைவராலும் "நேதாஜி" என்று அன்புடன் அழைக்கப் படும் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களில் முக்கியமானவர். காண்க

மதம், மொழி, இனம், ஜாதி போன்ற அனைத்துப் பிரிவினை வாத சக்திகளுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்று கூடி நம் இந்திய நாட்டை மேம்படுத்த சில விழிப்புணர்வுகளைப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விவாதங்கள், கட்டுரைகள், செய்திகள், கவிதைகள், கதைகள், புதினங்கள், ஓவியங்கள் முதலிய அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. காண்க



 

Designed and maintained by: AKR Consultants