-
Donate Eyes - Help someone See with your eyes
November 02, 2010
என்னுடய மனைவியின் சிறிய தகப்பனார் வயது 90. 1/11/10 அன்று கலை 6.00 மணி அளவில் இறந்தார்.அவருடைய கண்களை தானம் கொடுப்பத்ற்க்கு சங்கர நேத்திராலாயாவை தொடர்பு கொண்டதும், 7.30 மணி அளவில் அவர்கள் வந்து கண்களை எடுத்து சென்றனர்.
தளர்ந்த அந்த வயதிலும், துக்கம் சூழ்ந்த நிலையிலும், அன்னாரின் மனைவியின் ஒப்புதலும், மற்றும் மகன்களின் ஒத்துழைப்பும் என்றும் எங்களின் நினைவில் இருக்கும்.
அன்புடன்
ராகவன்
