People of India இந்திய மக்கள் 

The people of India
இந்திய மக்கள்

ஆசிரியர்: தமிழ்த்தேனீ
Jai Jawan Jai kisan       Be proud to be an Indian
India is rich in it's culture and heritage with various arts, religion and languages. India has given birth to great leaders history will ever remember. Let us work together to bring prosperity to Mother India overcoming all hurdles whatever be the cause.

Custom Search
 |  இல்லம்  |  கலைகள்  |  இலக்கியம்  |  கதைகள்  |  கவிதைகள்  |  கட்டுரைகள்  |  அரசியல்  |  செய்திகள்  |  பின்னூட்டம்  | 

HOME






Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com         பாரத சமுதாயம் வாழ்கவே

அரசியல் என்றாலே மிக அதிகமான செய்திகள் நம் நினைவுக்கு வருகின்றன, அரசியலில்தான் எத்தனை வகைகள் இருக்கின்றன. நேர்மையான அரசியல், சந்தர்ப்பவாத அரசியல், அறிவார்ந்த அரசியல், சூழ்ச்சியான அரசியல், அதிகார அரசியல், கொடுங்கோல் அரசியல் ஆதிக்கவெறி அரசியல், சமாதான அரசியல், மதியூக அரசியல், போன்ற பலவகை அரசியலை நாம் எதிர் கொண்டோம், எதிர் கொள்ளுகிறோம், எதிர் கொள்ளுவோம், அரசியலைப் பற்றி நம்முடைய விழிப்புணர்வு எந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது.

அரசியலில் பொது மக்கள் பங்கு, அரசியல்வாதிகளின் பங்கு, மக்களின் கடமைகள், ஆளுபவர்களின் கடமைகள், நீதி கூறும் வல்லுனர்களின் கருத்துக்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், குறிப்பாக படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்து நாட்டை மேம்படுத்த செயல் படவேண்டிய அவசியத்தை எழுதி இளைஞ்ஞர்களுக்கு நாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மேல நாடுகளில் விஞ்ஞான வசதிகள் புதிதுதாக அறிமுகப் படுத்தும்போது நம் நாட்டிலும் அதே வசதிகள் செயல் படக் கூடிய அளவுக்கு நம் அரசியல் வித்தகர்கள் எப்படி செயல் படவேண்டும் என்று எழுதலாம்.

Let us set Indian Politics right

புகார்கள் - Complaints குறை களைவோம்
Political articles - அரசியல் கட்டுரைகள்





Designed and maintained by: AKR Consultants