People of India NEWS இந்திய மக்கள் செய்திகள்
Important News - முக்கியச் செய்திகள்
DAILY NEWS REPORT
NEWS VIDEOபழங்காலத்தில் செய்திகளைப் பறிமாரிக் கொள்ள சாதனமாக பறவைகள், மிருகங்கள், அம்பு, ஆறுகள் போன்ற நீர் நிலைகள் போன்றவைகளை பயன் படுத்தி இருக்கிறார்கள்.
தற்காலத்தில் இணையத்தின் மூலமாக செய்திப் பரிமாற்றங்களை செய்ய முடிகிறது. வெளிநாட்டுச் செய்திகள், நாட்டு நடப்பு, மகிழ்வுச் செய்திகள், வாழ்த்துக்கள், கல்விச் செய்திகள், போன்றவற்றை இங்கு பரிமாறிக் கொள்ளலாம்.
