இன்பியல் இலக்கியம், அறிவியல் இலக்கியம், வேதகாலஇலக்கியம், மன இயல் இலக்கியம், தற்கால இலக்கியம், சங்க கால இலக்கியம், மொழி இலக்கியம், தமிழ் இலக்கியம், போன்ற பல இலக்கியங்கள் உள்ளன.
இலக்கியங்கள் பற்றி எழுதும் போது அந்த அந்தஅந்த கால கட்டங்களில் மக்களின் வாழ்க்கை முறைஎப்படி இருந்தது, நடைமுறை பழக்க வழக்கங்கள், எப்படி இருந்தது, அவர்களுடைய பேச்சு வழக்குகள் எப்படி இருந்தது. அந்தக் கால கட்டத்தில் நகைச் சுவை உணர்வுகள், அவர்களுடைய சமையோசிதங்களை உபயோகித்த சுவையான நிகழ்வுகள், போன்ற விஷயங்களை ஒட்டி, மரபு மாறாமல் எழுத வேண்டும்,

